Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w

உலகம் வாழ அருள் பொழியும் மாரியம்மா!
உன் அருளை நாடி வந்தேன் மாரியம்மா!
உலகம் வாழ அருள் பொழியும் மாரியம்மா!
உன் அருளை நாடி வந்தேன் மாரியம்மா!
அளவிலாத கருணைக் கொண்டு காப்பவளே!
அருள் பொழிய சமயபுரம் அமர்ந்தவளே!
திலகமிடும் குங்குமத்தில் இருப்பவளே!
தேடிவரும் மனத்தில் அருள் கொடுப்பவளே!
நல மிகவே பொருள் கொடுத்து வாழ்வளிப்பாய்!
நாடி உந்தன் தாழ்பணிந்தேன் மாரியம்மா!
செம்மலரை சூடி எழில் மிகுந்திடவே!
செம்பவள மலர் இதழ்கள் சிரித்திடவே!
தம்மெனவே அகிழ் மணக்க நீ வருவாய்!
கற்பூரச்சுடரில் அருள் நீ தருவாய்! !!